புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் - சிறை காவலர்களிடம் தகராறு செய்ததால் பரபரப்பு
புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக சிறை காவலர்களிடம் கைதிகள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Sep 2023 1:50 AM GMTபுழல் சிறையில் கைதியாக உள்ள அண்ணனுக்கு கஞ்சா கடத்திய இளம்பெண் மீது வழக்குப்பதிவு
புழல் சிறையில் கைதியாக உள்ள அண்ணனுக்கு கஞ்சா கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
8 Sep 2023 9:16 AM GMTபுழல் சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல் சிறை காவலர்களுடன் கைதிகள் தகராறால் பரபரப்பு
புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறை காவலர்களுடன் கைதிகள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Sep 2023 5:27 AM GMTசென்னை புழல் சிறையில் துணை ஜெயிலர் மீது நைஜீரிய கைதி தாக்குதல்
நைஜீரிய கைதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Aug 2023 11:48 AM GMTசிறையின் தலைமை காவலரை தாக்கிய கைதி - புழல் சிறையில் பரபரப்பு
புழல் சிறையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த கைதியை வேறு அறைக்கு மாற்றியதால் ஏற்பட்ட தகராறில், சிறையின் தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 Aug 2023 6:12 PM GMTபுழல் சிறையில் 5 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
புழல் சிறையில் 5 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
24 Aug 2023 12:26 PM GMTபுழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல்
புழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
23 Aug 2023 12:21 PM GMTசெந்தில் பாலாஜியை உடனடியாக காவலில் எடுக்க நடவடிக்கை - புழல் சிறைக்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்..!
செந்தில் பாலாஜியை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு விரைந்துள்ளனர்.
7 Aug 2023 12:57 PM GMTசிறையில் செல்போன் பயன்படுத்தும் பயங்கரவாத கைதிகள்...! நாச வேலைக்கு திட்டமா...?
பயங்கரவாத வழக்குகளில் புழல் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட கைதிகள் நாசவேலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 July 2023 6:06 AM GMTபுழல் சிறையில் செந்தில்பாலாஜிக்கு சிறப்பு வசதி வழங்கவில்லை - அமைச்சர் ரகுபதி தகவல்
புழல் சிறையில் செந்தில்பாலாஜிக்கு சிறப்பு வசதி வழங்கவில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
25 July 2023 3:54 AM GMTபுழல் சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்; 2 பேர் படுகாயம்
புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 July 2023 4:49 AM GMTபுழல் சிறையில் கைதிகளுக்கு கணினி பயிற்சி மையம்
புழல் சிறையில் கைதிகளுக்கு கணினி பயிற்சி மையத்தினை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
30 Jun 2023 8:48 AM GMT